Distinguished Alumni


அன்பார்ந்த  முன்னாள் மாணவ  செல்வங்களுக்கு   வணக்கம் .
நமது கல்லூரிக்கு இதுவரை பெறப்பட்டமுன்னாள் மாணவ மாணவியர்கள்  விபரங்கள் கீழ்காணும் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு சொல்லி, விபரம் தெரிவிக்க ஆவண  செய்யவும்.9486485421 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அல்லது வாட்ஸாப்ப் செயலி அல்லது botanyaagac2012@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கவும். பட்டியலில் தங்கள் பெயர் இல்லையே என்று யாரும்  வருத்தப்படவேண்டாம் .... உங்கள் விபரம் கிடைத்தவுடன் பதிவேற்றம் செய்யப்படும்

ALWAYS WAITING FOR ALUMNI UPDATION...

Featured Post